பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். ஆனால், அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு. நிலக்கடலை பெண்களுக்கான ஒன்று..! பெண்களின் கர்ப்பப்பையின் தோழன் என்றே சொல்லலாம்..! நிலக்கடலை கொழுப்பு அல்ல..! பெண்களின் கர்ப்பப் பைக்கான மூலிகை…!!!
- நிலக்கடலையில், போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால், கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம்.
- நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள்,நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.
- தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும்; கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும்.
- கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம்.
- பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் (osteoporosis) வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி