ungal-kulanthaikalukkana-oru-word-orboot

 

உங்களுக்கு பயணம் செய்வது என்றால் பிடிக்குமா.? உங்கள் குழந்தைகளுக்கு உலகைச் சுற்றிக்காட்ட அழைத்துச் சென்றதுண்டா..? உங்கள் குழந்தைகளுக்கு, உலகின் பல விஷயங்களைப் பற்றி ஒரு உலக உருண்டை மூலம் தெரிந்து கொண்டு, குழந்தைகளுக்கு அது உற்ற நண்பனாக இருக்கும் என்று கூறினால், உங்களால் நம்ப முடியுமா..?? Orboot globe – இது ஒரு படிப்பு சார்ந்த தொழில்நுட்பம், ஒரு உலக உருண்டை, உங்கள் குழந்தைகளின் சிறந்த நண்பன்.

10 அங்குல அளவு கொண்டது, ஆனால், உலகளவு வேடிக்கையை உங்கள் குழந்தைகளுக்கு அளிக்கும்.

புரியவில்லையா?? உங்கள் குழந்தைகள் செய்ய வேண்டியது எல்லாம், smart phone அல்லது tablet – ஐ AR Technology -உடன், அந்த உலக உருண்டை மீது வைத்தால், அது முப்பரிமாணத்தில் (3D), உலகைச் சுற்றி உங்கள் குழந்தையை அழைத்துச் செல்லும், இருந்த இடத்தில் இருந்தே..!

அதில், அனைத்துஅனைத்து விஷயங்களையும் முப்பரிமாணத்தில் குழந்தைகளால், smart phone அல்லது tablet-ல் பார்க்க இயலும். இதில் கூறப்படும் தகவல்கள் 8 தலைப்புகளில் அடங்கும், அவையாவன: 

வரலாற்று இடங்கள், கட்டிடங்கள்

கண்டுபிடிப்புகள்

கலாச்சாரம்

விலங்குகள், உயிரினங்கள்

மொழிகள் மற்றும் கலைகள்

உணவுகள்

சுற்றுச்சூழல்

உலக அதிசயங்கள்

Orboot globe – இது படித்துத் தெரிந்து கொள்ளவும், பல விஷயங்களை அறியவும் சிறந்த கருவி.

Raising funds on Kickstarter at the moment, Orboot has raised $20,000 in just 5 days. The Early Bird starts of at $29.

Happy Exploring!

About Playshifu: PlayShifu was founded in 2016 and aspires to make every experience exciting and meaningful for kids. மேலும் விபரங்களுக்கு: www.playshifu.com.

Leave a Reply

%d bloggers like this: