உங்கள் மனம் கவர்ந்த நட்சத்திர நாயகி குடும்பம் எது..?

ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இணைத்திருந்தாலே அது குடும்பமாகி விடுகிறது. என்னதான் கணவன் மனைவி இணைத்து குடும்பமாய் வாழ்ந்தாலும், குழந்தை என்று ஒன்று வந்தவுடன் தான் வாழ்கை முழுமையடைகிறது. குழந்தைகள் நிறைந்த மகிழ்ச்சியான நட்சத்திர குடும்பத்தை பற்றி இங்கு பார்க்கலாம்.

1 ஜோதிகா

இவருக்கு ஆசைக்கு பெண்குழந்தை, ஆஸ்திக்கு ஒரு ஆண் குழந்தை என்பதைப்போல் ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தையுடன் இருக்கிறார். சிறந்த குடும்ப தலைவியாக இவர் வாழ்கை குடும்பத்துடன் சென்று கொண்டிருக்கிறது.

2 ஷாலினி

இவர் நடிகர் அஜித்தை மணந்து, ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தையுடன் ஆனந்தமாய் வாழ்கிறார். இவர் அன்பு, அரவணைப்பு, ஆறுதல் மற்றும் அறிவுரை போற்றவற்றை தக்க சமயத்தில் கொடுக்கும் சிறந்த மனைவியாவும், தாயாகவும் சிறந்து விளங்குகிறார்.

3 ரம்பா

இவர் இரட்டை பெண் குழந்தைகளின் தாய், என்று சொன்னால் யாரும் நம்பமுடிய அளவிற்கு தன் உடலை பாதுகாக்கிறார்.

4 தேவயாணி

இவர் இரண்டு பெண் குழந்தைகளின் தாய் மற்றும் சிறந்த குடும்ப தலைவியாவார்.

5 மீனா

மீனாவை போன்றே அழகு கொண்ட ஒரு பெண் குழந்தை. தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறடி பாயும் என்பதை போல் தாயின் திறமையை கொண்டிருக்கிறாள்.

6 சினேகா

புன்னகை அரசி என்று அழைக்கப்பட்ட சினேகா, பிரசன்னாவை மணந்து ஒரு ஆண் குழந்தையுடன் குடும்ப அரசியாக மாறிவிட்டார்.

7 சரண்யா

கதாநாயகியாக நடித்த இவர் தற்சமயம், அம்மா வேடங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கும் இரண்டு பெண் குழந்தைகளுடன் சிறந்த அம்மாவாக இருக்கிறார்.

8 ஸ்ரீ தேவி

நடிகர் விஜய குமாரின் மகளான இவர், இப்போது ஒரு பெண் குழந்தையின் தாயாகவும், சிறந்த குடும்ப தலைவியாகவும் இருக்கிறார்.

9 சரண்யா மோகன்

கதாநாயகி மற்றும் தங்கை கதாபாத்திரத்தில் வலம் வந்த இவர், ஒரு ஆண் குழந்தைக்கு தாயாக குடும்பத்தை வழி நடத்துகிறார்.

10 நஸ்ரியா நாசிம்

குழந்தை போல் குறும்புத்தனமான வேடங்களில் நடித்து வந்த இவருக்கு திருமணம் முடிந்து, ஒரு ஆண் குழந்தை என்றால், பெரும்பாலான பெயரால் நம்ப முடிவதில்லை. 

Leave a Reply

%d bloggers like this: