குழந்தையை எதிர்பார்கிறீர்களா அல்லது பெற்றோரா-கட்டாயம் படியுங்கள்

Tinystep என்பது கர்ப்பகாலம் மற்றும் குழந்தை வளர்ப்பு பற்றிய ஒரு பயன்பாடாகும்(App). இதில் இணைந்து நீங்கள் பல விஷயங்களை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிரவும் முடியும். உங்கள் கருமுட்டை வளர்ச்சி, கர்ப்பகாலத்தின் முதல் வாரத்திலிருந்து இறுதி வாரம் வரை அனைத்தும் படிநிலைகளையும் Tinstep -ல் கணக்கிட முடியும். Tinystep App -ன் அங்கமாய் இருக்கும் தாய்மார்கள் ஒவ்வொரு நாளும் குழந்தை வளர்ப்பு பற்றி பேசி கொண்டிருக்கிறார்கள். இங்கு பெற்றோருக்கான உதவி குறிப்புகள் அனைத்து எந்த வித தட்டுப்பாடும் இல்லாமல் கிடைக்கும். 

புதிதாக கர்ப்பம் தரிகையிலோ, பெற்றோராகும் போதோ, குழந்தைகளின் வளர்ப்பு மற்றும் பிரசவம் தொடர்பாக பல கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் உங்கள் மனதில் எழும். இங்கு நீங்கள் உங்களது சந்தேகங்களை கேட்கலாம். அனுபவம் மிக்க தாய்மார்கள் உங்கள் சந்தேகத்திற்கான தீர்வினை கொடுப்பார்கள்.

பல தாய்மார்கள் மற்றும் கர்பிணிகள் அவர்களது சந்தேகங்களை கேட்டிருக்கலாம். உங்களுக்கு அதற்கான விடை தெரிந்தால், நீங்களும் விடையளிக்கலாம். உங்கள் குழந்தைகளின் ஒவ்வொரு அசைவுகளையும், அழகு நினைவு பொக்கிஷமாக சேகரிக்க எங்களின் நினைவுகளை சேமிக்கும் பகுதி உங்களுக்கு உதவியாக இருக்கும்.

நமக்கு எத்தனை மொழி தெரிந்தாலும் தாய் மொழியிலேயே தான் தகவல்களை எதிர்பார்ப்போம். உங்கள் வசதிக்காகவே இப்போது tinystep App தமிழிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் Tinystep App -ஐ பதிவிறக்கம் செய்து உங்கள் மொழிக்கு மாற்றி கொள்ளாலாம்.

உங்கள் மொழியை தேர்வு செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களை பின்பற்றுங்கள்

1 மொழி அமைப்பினை தேர்வு செய்யுங்கள்

2 உங்கள் மொழியை தேர்வு செய்யுங்கள்

 

இது விளம்பரப் படுத்துவதற்காக கொடுக்கப்பட்ட பதிப்பல்ல. இன்றைய காலகட்டத்தில் நாம் பல்வேறு காரணங்களுக்காக நகரத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம். நம் பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களை விட்டு தள்ளி வந்துவிடுகிறோம். அருகில் இருந்தால் அவர்கள் நமக்கு பலவற்றை சொல்லி இருப்பார்கள். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் சிறிய சிறிய பிரச்சனைகளுகெல்லாம் நாம் மருத்துவரை நாட முடியாது. அதற்கான தீர்வுகளுக்கான தளம் இது. இங்கு கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் பெற்றோர் பயன் பெற வேண்டும் எனும் நோக்கோடு எழுதப்பட்டது.

நீங்கள் Tinystep App-ஐ பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

Click here to install Tinystep Tamil App

Leave a Reply

%d bloggers like this: