குழந்தை வளர்ப்பு:குழந்தை மற்றும் குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களுக்குத் தெரியாத 10 உண்மைகள்

பெற்றோர்களே! குழந்தை மற்றும் குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களுக்குத் தெரியாத 10 உண்மைகள் என்னென்ன என்பனவற்றை இந்த பதிப்பில் படித்து அறியுங்கள்..! சிறந்த பெற்றோராகும் முயற்சியில் இது முதல் படியாக அமையட்டும்..!

1. குழந்தைகள் பேசும் முன் யோசித்து பேசுவதற்கு பதில், எண்ணியே (1,2..) பேசுவர். அதனால் பெற்றோரே! உங்களால் ஒரே ஒரு ஆப்பிள் மட்டும் என்று கூறி, அதைவிட அதிகமாக ஊட்ட முடியாது..!

2. உங்கள் 2 வயது குழந்தையை போல் ஆற்றலுடன் வேறு எந்த மனிதனும் இருக்க முடியாது; குழந்தையின் பின்னால் ஓடி உங்களால் பிடிக்கவே முடியாது.

3. குழந்தைகளுக்கு அடிப்படையிலேயே அழகு பற்றிய அறிவு உண்டு. ஆகையால் நீங்கள் அவர்களை அழகுப்படுத்த முயலும் போது, அவர்கள் மிக அழகாக ஒத்துழைப்பார்கள்..!

4. குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 முறை சிரிப்பார்கள்; பெரியவர்கள் ஒரு நாளைக்கு 60 முறை மட்டுமே சிரிப்பார்கள். குழந்தைகளிடம் இருந்து சிரித்து வாழ வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளுங்கள் பெற்றோர்களே!

5. குழந்தைக்கு 2 வயது இருக்கும் போது தினம் 5 புது வார்த்தைகளை பேச முயற்சிப்பர். அவர்கள் 3 வயதை எட்டும் போது அவர்கள் 1825 புது வார்த்தைகள் அறிந்தவர்களாக இருப்பர்.

6. குழந்தைகள் பிறந்த ஓரிரு மாதங்களில் 200கி எடை கூடிக் காணப்படுவர்; 6 மாத காலத்திற்குள் அவர்களின் எடை பிறந்த போது இருந்ததை விட இருமடங்காகவும், 1 வயது காலகட்டத்தில் மூன்று மடங்காகவும் இருக்கும்.

7. குழந்தையின் டையப்பரை மாற்ற சராசரி தந்தைக்கு தேவைப்படும் காலம் 1 நிமிடம் 36 நொடி. ஆனால் சராசரி அன்னைக்கு தேவைப்படும் காலம் 2 நிமிடம் 5 நொடி.

8. yams எனும் கிழங்கு வகையை அதிகம் உண்டால், இரட்டைக் குழந்தைகளை கிடைக்கப் பெறலாம்.

9. ஒரு சராசரி 4 வயது குழந்தை ஒரு நாளைக்கு 437 கேள்விகளை கேட்கும்.

10. குழந்தை பிறப்பில் ஆணோ அல்லது பெண்ணோ 50/50 சதவீதம் வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு 100 பெண் குழந்தைகள் பிறப்பு நிகழும் போதும் 105 ஆண் குழந்தைகளின் பிறப்பு நிகழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply

%d bloggers like this: