குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் குழந்தைகள் எழுதிய 9 நேர்மையான குறிப்புகள்..!

குழந்தைகள் எழுத பழகிய தொடங்கியதும், அவர்கள் ஏதேனும் தவறு இழைத்துவிட்டால், அதற்கு மன்னிப்பு கேட்கும் வகையில் அவர்கள் ஓவியங்களையோ அல்லது சிறு குறிப்பையோ எழுதி அளிப்பர்; அவை நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைத்து, கண்ணீர் வர வைக்கும் சக்தி வாய்ந்த குறிப்புகளாக விளங்கும். அப்படி குட்டிக் குழந்தைகள் எழுதிய சில குறிப்புகளை இந்த பதிப்பில் பார்க்கலாம்… 

1. மன்னிப்பு..

குழந்தைக்கு மன்னிப்பு என்பதற்கு அர்த்தமும் தெரியும்; அதை எப்படி கேட்க வேண்டும் என்பதும் தெரியும். பெரியவர்கள் இந்த பழக்கத்தை குழந்தைகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

2. கோபம்..

குழந்தைகள் என்றாலே அழகு. அவர்கள் கோபப்படும் போதும் மிக அழகே..!

3. விவரம்..

குழந்தைகள் தங்கள் செய்த செயல்களை விவரிக்கும் அழகே அழகு..

4. உருக்கம்..

தங்கள் மனதில் எழும் பாசத்தை, இவ்வளவு அழகாக வெளிப்படுத்த இயலுமோ??

5. விரிவு..

குழந்தைகள் தங்கள் எண்ணத்தை விரிவாக வெளிப்படுத்தும் விதம்..

6. கோபக்கடிதம்..

குழந்தைகளின் கோபத்தை வெளிப்படுத்தும் அழகுக் கடிதம்..

7. நினைவூட்டல்..

குழந்தைகளின் தேவைகளை அல்லது ஆசைகளை பெற்றோருக்கு தெரிவிக்க அவர்கள் வரையும் நினைவூட்டல் கடிதத்தின் ஒரு எடுத்துக்காட்டு..

8. சமாதானம்..

குழந்தைகள் தங்கள் செய்த தவறினால், கோபமுற்ற அன்னையை சமாதானப்படுத்த எழுதும் சமாதானக் கடிதம்..

9. எண்ணிக்கை..

குழந்தைகள் எண்களை கற்று, அதை எழுதும் விதமே விதம்..

இப்படி உங்கள் குழந்தைகள் எழுதிய அழகு கடிதத்தை எங்களுக்கு அனுப்பி, மகிழவும்; எம்மை மகிழ்ச்சிப்படுத்தவும்..

Leave a Reply

%d bloggers like this: