கர்ப்பகாலத்தில் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்..!

கர்ப்பிணிகளே! கர்ப்ப காலத்தில் நீங்கள் பல உடலியல் மற்றும் மனோவியல் மாற்றங்களுக்கு உள்ளாக நேரிடும்; அச்சமயத்தில், நீங்கள் அவ்விஷயங்களை பற்றி அறிந்து கொள்வது அவசியமாகிறது. மேலும் குழந்தையின் வளர்ச்சி நிலைகள், உண்ண வேண்டிய உணவுகள் குறித்த விழிப்புணர்வும் மிக அவசியம். எனவே, கர்ப்ப காலத்தில் நீங்கள் பயனுள்ள புத்தகங்களை படித்து அறிய வேண்டியது அவசியம். அவ்வகை புத்தகங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தவே, இந்த பதிப்பு..

1. What to Expect When you’re Expecting

இது கர்ப்பகாலத்தின் தொடக்கம் முதல் இறுதி வரையிலான மாற்றங்களை, வளர்ச்சிகளை விவரிக்கும் புத்தகமாகும். 90% மகளிரால், விரும்பப்படும் புத்தகம்..

2. I’m Pregnant, Not Terminally Ill, You Idiot

இந்த புத்தகம், கர்ப்பகால உடலியல் மற்றும் மனோவியல் மாற்றங்களை பற்றிய தகவல்களை கொண்டிருக்கும்.. இது வேடிக்கையான முறையில் எழுதப்பட்டு, படிப்பவர் மனத்தைக் கவரும் வகையில் இருக்கும்.

3. Dr Spock’s Baby and Childcare

இத புத்தகம், குழந்தை வளர்ப்பு முறைகள் மற்றும் மருத்துவ குறிப்புகளைக் கொண்டிருக்கும். பயனுள்ள புத்தகம்..

4. Expecting Better

கர்ப்பகால கட்டுக்கதைகள் மற்றும் உண்மை நிலவரங்களைக் குறித்து, இந்த புத்தகம் தெளிவாக விளக்கும் வகையில் அமைகிறது.. இது ஒரு விழிப்புணர்வு சார்ந்த புத்தகமாக அமைகிறது.

5. Dr. R.K.Anand’s Guide to Child Care

குழந்தை வளர்ப்பிற்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக, மருத்துவ ஆலோசனையுடன் இந்த புத்தகம் திகழ்கிறது. சிறந்த புத்தகம்..!

Leave a Reply

%d bloggers like this: