கர்ப்பத்தை உறுதி செய்ய உதவும் வழிமுறைகள்..!

கர்ப்பம் என்பது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தருணம் இது போன்ற நேரத்தில் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை வீட்டிலிருக்கும் சமையல் பொருட்களை வைத்தே கண்டுபிடிக்கலாம். மாதவிடாய் தள்ளிப்போகிறதென்றால் இந்த முயற்சிகளை செய்து பார்த்து நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா இல்லையா என்று கண்டுபிடித்துவிடலாம். நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்பதை தெரிந்து கொள்ள சிறுநீர் மாதிரி தேவை.   

பற்பசை..!

சிறுநீர் மாதிரியுடன் வெள்ளை நிற பற்பசையை கலந்து பாருங்கள். வெள்ளை பற்பசை நீல நிறமாக மாறினால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

சர்க்கரை 

இப்பரிசோதனை செய்யும் போது காலையில் எழுந்ததும் சிறுநீரை சேமித்திடுங்கள். அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை போடுங்கள். சிறிது நேரம் கழித்து சர்க்கரை முழுவதும் கரைந்து விட்டால் நீங்கள் கர்ப்பமாக இல்லை. மாறாக சர்க்கரை கரையாமல் அப்படியே தங்கியிருந்தால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். 

ப்ளீச்சிங் பொடி..

சிறிதளவு ப்ளீச்சிங் பொடியை உங்களது சிறுநீர் மாதிரியில் இடவும். எந்த மாற்றம் தெரியவில்லை என்றால் நீங்கள் கர்ப்பமாக இல்லை மாறாக நுரை நுரையாக லேசாக பொங்கினால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். 

வினிகர் 

காலையில் வருகின்ற முதல் சிறுநீரை இதற்கு பயன்படுத்த வேண்டும். சிறுநீர் மாதிரியுடன் ஒரு தேக்கரண்டி வினிகர் கலந்து ஐந்து நிமிடம் வைத்திருங்கள். வினிகர் இளம் ஆரஞ்சு நிறத்திற்கு மாறினால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். 

பைன் எண்ணெய் 

உங்களது சிறுநீருடன் பைன் எண்ணெயை கலந்து பத்து நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும். அதன் பிறகு உங்கள் சிறுநீரின் நிறம் மாறி வந்தால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். 

சோப் 

குளியலுக்கு பயன்படுத்தும் சோப்பை இதற்கு பயன்படுத்தலாம். காலையில் எடுத்த சிறுநீருடன் சிறு துண்டு சோப் சேர்த்திடுங்கள். சிறுது நேரத்தில் நுரையுடன் சின்ன சின்ன குமிழ்களுடன் பொங்கினால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள்.

Leave a Reply

%d bloggers like this: