2018-ஆம் ஆண்டின் குழந்தைகளுக்கான சிறந்த 10 பெயர்கள்

பெயர் என்பது ஒருவரை அழைப்பதற்கு மட்டுமல்ல அடையாளம் கொள்ளவும்தான். பெயர்தான் ஒருவரின் அடையாளம் மற்றும் தனித்துவம் ஆகும். உங்களின் செல்ல குழந்தைக்கு அழகிய பெயர் வைப்பது எவ்வளவு கடினமான ஒன்று என நாங்கள் அறிவோம். பெயர்தான் உங்கள் குழந்தைக்கு நீங்கள் தரும் முதல் பரிசு ஆகும். பெரும்பாலான பெற்றோர்கள் தங்களின் முன்னோர்களின் பெயர்களையே வைக்கிறார்கள். நீங்கள் அவர்களை போல் அல்லாமல் உங்களின் குழந்தைக்கு புதிய பெயர்களை வைக்க விரும்புவார்களாய் இருந்தால், இந்த 10 புதிய மற்றும் தனித்துவமான பெயர்கள் பயனுள்ளதாய் இருக்கும். 

உங்கள் இளவரசனுக்கோ, இளவரசிக்கோ இந்த பெயர்களை வைத்து உங்கள் முதல் பரிசே சிறப்பானதாய் அமைய முயற்சி செய்யுங்கள்.

மகன் – ஆருஷ்

பொருள் : குளிர்கால சூரியனின் முதல் கதிர்

மகள் – அசிரா

பொருள் : நம்பிக்கை

மகள் – சார்வி

பொருள் : அழகிய பெண்

மகன் – கர்வின்

பொருள் : கருணை

மகள் – ரிஷிகா

பொருள் : அமைதியான

மகன் – நிரூஷ்

பொருள் : அரசன்

மகன் – சன்னித்

பொருள் : சுதந்திரமானவன், நம்பிக்கைக்குரியவர்கள்

மகள் – தாரா

பொருள் : நட்சத்திரம்

மகன் – வீர்

பொருள் : தைரியம்

மகன் – வியாம்

பொருள் : வானம்

நீங்கள் உங்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைத்தாலும், அவர்கள் எப்போதும் விலைமதிப்பற்ற மற்றும் தனித்துவமானவர்களாக இருப்பார்கள். எனவே, அவர்களுக்கு ஒரு பிரபலமான பெயரைதான் வைக்கவேண்டுமென்ற அவசியமில்லை.இந்த பட்டியல் அம்மாவாக போகிறவர்களுக்கு குழந்தையின் பெயர்

பற்றிய ஆரம்பநிலை யோசனையாகும். எனினும் வைக்கவேண்டுமென, உங்கள் மனம் விரும்பும் பெயரையே குழந்தைக்கு வைக்க வேண்டுமென பரிந்துரைக்கிறோம்.

Leave a Reply

%d bloggers like this: