கர்ப்பகாலத்தில் நீங்கள் தொடக்கூடாத 3 பழங்கள்!

பழங்களில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்குகின்றன. இவை உங்களது செரிமான மண்டலத்தை கட்டுப்படுத்துகிறது. குழந்தையின் வளர்ச்சி மற்றும் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுப்புகள் இவற்றில் நிறைந்திருக்கிறன்றன. பழங்கள் என்னதான் ஆரோக்கியம் நிறைந்ததாக இருந்தாலும் இருந்தாலும், அவற்றுள் சிலவற்றை நீங்கள் தவிர்க்க வேண்டும். இங்கு ஏன் அவற்றை தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்களை பார்க்கலாம். 

1 திராட்சை

உங்களுக்கு செரிமான பிரச்சனை இருந்தால், திராட்சை சாப்பிடுவதை தவிர்க்கவும். இதன் தோல் மொத்தமாக இருப்பதால், உங்களுக்கு மலச்சிக்கலை தவிர்க்கும். இதன் தோலில் இருக்கும் ரெஸ்வெரடால், ஹார்மோன் சமநிலையில் இல்லாத கர்ப்பிணி பெண்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். ரெஸ்வெராட்ரால் விஷம் கர்ப்பத்தின் பிற்பகுதிகளில் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடியது.

2 பப்பாளி காய்

பப்பாளி காய் மற்றும் பாதி பழுத்த பப்பாளியில் இருக்கும் பப்பாளி பாலானது, கர்ப்பகாலத்தில் ஆபத்தை விளைவிக்க கூடியது. இது கருச்சிதைவுக்கு கூட வழிவகுக்கும். பப்பாளி காயில் அதிக அளவியல் பப்பாளி பால் நிறைந்திருப்பதால், கருப்பை சுருக்கத்தை தூண்டுகிறது. ஆனால் பழுத்த பப்பாளியில் இந்த பால் இல்லாததால், அது கர்ப்பிணி பெண்களுக்கு அதிக நன்மைகளை தரவல்லது. நன்றாக பழுத்த பப்பாளி பழம் கர்ப்பிணிகளுக்கு சிறந்ததாக கருதப்படுகிறது.

3 அன்னாசி பழம்

அன்னாசி பழத்தில் அதிக அளவில் சர்க்கரை நிறைந்திருக்கிறது மற்றும் இதை கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும். இதில் இருக்கும் ப்ரோமெலைன் என்னும் நொதி, உங்கள் கருப்பையை வலுவிழக்க செய்து குறைப்பிரசவத்திற்கு வழிவகுக்கலாம் அல்லது கருச்சிதைவை ஏற்படுத்தும். இது கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்தி வளர்ந்து வரும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும்.

உங்கள் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகளோ அல்லது பிற வேதிப்பொருட்களோ பருவகால பழங்களில் இல்லை என நீங்கள் அறிந்தால், அவற்றை மட்டும் வாங்குவதே சிறந்தது. 

பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி!!! உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்..! அதற்கு இந்த link-ஐ உபயோகப்படுத்தவும்..! அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link: http://bit.ly/2lLVpTJ

Leave a Reply

%d bloggers like this: