குழந்தையின் வளர்ச்சி வயதிற்கேற்றவாறு இருக்கிறதா என்பதை கண்டறிய..!

பொதுவாக ஒருவரின் உயரம் மற்றும் உடல் எடை ஆகியவை அவர்களின் வயதை பொறுத்தே அமைகிறது. பெரும்பாலும் குழந்தைகளே தொடர்ந்து வளர்ச்சி அடைகிறார்கள். பொதுவாக உடல் எடை மற்றும் உயரம் என்பது அவர்களின் பழக்கவழக்கங்களை பொறுத்தே அமைகிறது. பொதுவாக குழந்தைகள் 18 முதல் 19 வயது வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருப்பார்கள். இந்த வயதிற்கு பின் அவர்களின் வளர்ச்சியில் எந்த மாற்றமும் இருக்காது. இங்கு பொதுவாக குழந்தைகளின் வயதிற்கேற்ற உடல் எடை மற்றும் உயரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் தோராயமாக குழந்தைகளின் வயதிற்கேற்ற உடல் எடை மற்றும் உயரம் கொடுப்பட்டுள்ளது. இதன் படி குழந்தைகள் அந்த எடையை அடையவில்லை என்றால், கவலை பட தேவை இல்லை. குறிப்பிட்ட வயதிற்குள் அவர்கள் உடல் எடை மற்றும் உயரத்தை அடைந்து விடுவார்கள். உங்கள் குழந்தையின் உயரம் அதிகரிக்கும் போது, அது எடையைக் குறைக்கும். இது எந்த விதத்திலும் கவலைப்பட வேண்டிய ஒன்று அல்ல. சிறிது காலத்தில் அவர்கள் சரியான உடல் எடையை பிடித்துவிடுவார்கள். அவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவு மட்டும் சில உடற்பயிற்சிகள் செய்வதை கட்டாயமாக்குங்கள். இது உங்கள் குழந்தைக்கு சரியான உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தை கொடுக்கும்.

இந்த அட்டவணையில் ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகள் என இருவருக்கும் தனித்தனியே உயரம் மற்றும் எடை கொடுக்கப்பட்டுள்ளது. இது ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு இடையேயான ஜீன் மற்றும் ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படுகிறது. இந்த அட்டவணை படி மட்டுமே குழந்தைகள் வளர வேண்டும் என்பதில்லை. சில குழந்தைகள் இதை விட அதிகமாகவும் வளரலாம். சில பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளை விட உயரமாகவும் வளரலாம். எனவே, பெண் குழந்தைகளின் வளர்ச்சி குறைவாக இருக்கும் என கருத வேண்டாம். குழந்தைகளுக்கு நல்ல உணவு மற்றும் நீர் கொடுங்கள். உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடிய பானங்களை வீட்டிலே தயாரித்து கொடுங்கள். 

Leave a Reply

%d bloggers like this: