குழந்தைகளின் தூக்கம் பற்றிய 9 உண்மைகள்..!!
உங்கள் குழந்தையின் தூக்கம் மற்றும் குழந்தையை தூங்க வைக்கும் முறைகள் பற்றி, பெற்றோராய் நீங்கள் அவசியம், அறிந்திருக்க வேண்டும். குழந்தைகள் நன்கு உறங்கினால் தான் அவர்களின் உடல் மற்றும் மூளை நன்றாக வளர்ச்சி அடையும். குழந்தை பருவத்தில் நாம் பழக்கும் உறக்க முறைகள் தான் பிற்காலத்தில் குழந்தையின் வழக்கமாக மாறுகிறது. ஆகையால் பெற்றோர்களே! குழந்தைகளை எப்படி தூங்க வைப்பது மற்றும் அவர்களின் துக்கம் பற்றிய உண்மைகள் பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம் வாருங்கள்..!