[“Emotional Support”]

আজ ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে শিশুদের প্রথম শিক্ষক অর্থাৎ মাকে আমাদের অভিনন্দন

ভাল এবং মন্দ চিন্তাের মধ্যে পার্থক্য করার জন্য, একটা মানুষকে শেখানো থেকে শুরু করে উন্নত করার জন্য একজন ভাল শিক্ষক প্রয়োজন। প্রত্যেক মানুষের স্বাধীনভাবে চিন্তা করা উচিত যাতে তিনি খারাপ সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হন।

உங்களுக்கு பிடித்த ஆசிரியர் யார்??

மாதா, பிதா, குரு, தெய்வம் என அனைவரின் வாழ்விலும் ஒரு சிறந்த குரு, நம்முடைய வெற்றிக்கு வித்திடும் வகையில் இருந்திருப்பார். ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். சிறந்த படைப்பாளிகள் மற்றும் உன்னத மனிதர்களாகத் திகழும் ஆசிரியர்களைப் போற்றும் ஆசிரியர் திருநாளைப் பற்றி இப்பதிப்பில் விரிவாகக் காண்போம்.

শিশুর চিকুনগুনিয়া হলে তার লক্ষণ ও চিকিৎসা

অসুস্থতা এড়াতে একজন মায়ের তার শিশু ও নিজের সম্পর্কিত তথ্য এবং চিকিৎসার সমস্ত কিছু জানা প্রয়োজন। কারণ রোগের জ্ঞান তাকে ও তার শিশুকে রোগ প্রতিরোধে সাহায্য করবে। এটিই হল একজন ভাল মা ও একজন সেরা মায়ের মধ্যে পার্থক্য। তিনি শিশুকে সস্নেহের পাশাপাশি কষ্ট ও রোগ থেকে দূরে রাখেন। আমরা আমাদের পাঠকদের চিকুনগুনিয়া নামক রোগ সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে চাই যাতে আপনি সেই সময় শিশুকে রক্ষা ও চিকিৎসা করতে পারেন।

மாதவிடாய் காலத்தை பற்றிய நம்ப கூடாத கட்டுக்கதைகள்!

நாம் என்னதான் 21-ஆம் நூற்றாண்டில் வந்தாலும், மாதவிடாய் பற்றிய கட்டுக்கதைகள் இருக்கத்தான் செய்கின்றன. என்னதான் கால மாற்றங்கள் நிகழ்ந்தாலும், அறிவியல் வளர்ச்சி அடைந்தாலும் மாதவிடாய் பற்றிய விமர்ச்சனங்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இவை ஒவ்வொரு தலைமுறையிலிருந்து அடுத்தடுத்த தலைமுறைக்கு மாற்றப்படுகின்றன. நேர்மையாக சொல்ல போனால், இவற்றை நாம் தவிர்த்து தகர்க்க வேண்டும். இந்த அதை பற்றி கட்டுக்கதைகளை பார்க்கலாம்.

हाताच्या करंगळीने तुमचा स्वभाव जाणून घ्या

घरात, प्रवासात किंवा एखाद्या समारंभात तुमचा हातातल्या बोटांवरून कोणीतरी तुम्हाला तुमचा स्वभाव सांगतो आणि ते खरंही निघून जाते. तुम्हाला त्या वेळी खूप आश्चर्य वाटते की, यांनी नुसता हातच बघून स्वभाव कसा काय ओळखला? ते कौशल्य तुम्हालाही आज सांगणार आहोत. तर खाली दिलेल्या लेखाने तुम्ही सुद्धा कुणाचाही स्वभाव सांगून त्याला आश्चर्यचकित करू शकता.