[“Nutrition”]

உடலுக்கு அவசியமான 5 உணவுப்பொருட்கள்..!!

நாம் பல நேரங்களில் உணவில் சுவைக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதால் ஆரோக்கிய அம்சத்தை பின்னுக்கு தள்ளிவிடுகிறோம்; அது தவறு. சத்துமிக்க உணவுப்பொருட்களை அன்றாடம் சேர்த்துகொள்ள வேண்டும். அதிலும் 5 உணவுப்பொருட்கள் மிகவும் அவசியம். அந்த 5 உணவு பொருட்கள் எவை மற்றும் அவற்றின் முக்கியத்துவம் என்ன என்பது பற்றி, இந்த பதிப்பில் படித்தறியலாம்..!

இயற்கையோடு இணைந்து வாழ்வோம்..

மனிதன் இயற்கையை ஒட்டி வாழ்ந்து வந்தால் நோய்கள், பிரச்சினைகள் இல்லாத ஆரோக்கிய ஆனந்த வாழ்க்கையை நிச்சயமாகப் பெற முடியும். ஆனால் நாம் இயற்கைக்கு முரண்பட்டு எத்தனையோ காரியங்களைச் செய்கிறோம், அதுதான் பிரச்சினைகளுக்கு ஆணிவேர். அதனால் அன்றாடம் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு இயற்கை முறையில் எப்படி தீர்வு காண்பது என இப்பதிப்பில், படித்தறியலாம்..!

குழந்தைகளுக்கான உணவுகள்: 4 திட உணவுகள்!

குழந்தைகள் பிறந்தது முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் அருந்தியே வாழ்ந்து வந்திருப்பர்; இதனால் அவர்கள் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் பெற்றிருப்பர், மேலும் 6 மாதங்களாக தாய்ப்பால் அருந்தியிருப்பதால், அவர்களுக்கு போர் கூட அடித்திருக்கலாம். குழந்தைகளுக்கு 6 மாத வயது ஆகிய பின்னர் நீங்கள் திட உணவுகளை, அவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம். நீங்கள் அளிக்கப்பபோகும் திட உணவுகள் சத்தானதாக இருக்க வேண்டும் அல்லவா? இந்த விஷயத்தில் சத்தான திட உணவுகளை தேர்ந்தெடுக்கவே இந்த பதிப்பு…! படித்து பயனடையுங்கள் தாய்மார்களே!